ஊத்துக்காடு ஸ்ரீ வேங்கடசுப்பைய்யரின் பாடல் வரிகளுக்கேற்ப வாழ்ந்து வழிகாட்டியவர் எங்கள் குரு ஸ்ரீமதி மங்களம் மணி அவர்கள். சங்கீதத்தை சுவாசமாகவும் , திருப்புகழை ப்ரனவாயுவாகவும் கருதியவர் . She encouraged every one of us to sing better and better by her consistent training.
மாமி என்று எங்கள் எல்லோராலும் அழைக்கபட்டாலும் , தனது அன்பாலும் ஆதரவாலும் எல்லோருக்கும் அன்னையாக திகழ்ந்தவர். தனது குடும்பத்தில் நடக்கும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் எங்கள் எல்லோரையும் அழைக்க தவறாதவர் . We were her extended family.
மாமி மட்டும் அல்லாமல் அவர்களின் குடும்ப அங்கத்தினர் எல்லோராலும் அன்புடனும் பண்புடனும் மதிக்கப்பட்டவர்கள் நாங்கள்
We thank the ALMIGHTY to have blesses us to get such a Guru.